Browsing Tag

Chennai

அண்ணா பிறந்த நாள்: உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கீழே வைக்கப்டடிருந்த உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வரைத் தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி…

‘ஏர்போர்ட்’ மூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் டிஜிபி அலுவலகம் அருகே தாக்கப்பட்ட புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 7ஆம் தேதியன்று டிஜிபி அலுவலக வாசல் அருகே போலீஸார்…

மிளகாய்ப் பொடி தூவி 10 கிலோ தங்க நகைகள் கொள்ளை!

திருச்சி புறவழிச் சாலையில் கார் ஒன்றை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், காரில் வந்தவர்கள் மீது மிளகாய் பொடியைத் தூவி, காரின் கண்ணாடியை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ தங்க ஆபரண நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.…

உலகளவில் சாதனை படைத்த விஜய்யின் விமானம்!

சென்னையில் இருந்து திருச்சி சென்ற தவெக தலைவர் விஜய்யின் விமானம் ஒரே நேரத்தில் அதிக அளவில் ‘ட்ராக்’ செய்யப்பட்டு உலக அளவில் சாதனை புரிந்துள்ளது. தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை திருச்சியில் இருந்து சனிக்கிழமை (செப்.13)…

அரசுப் பேருந்தை திருடிச் சென்ற ஒடிசா இளைஞர்!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரசுப் பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக, ஒடிசாவைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதிக்கு செல்ல…

காவலர் நாள் சிறப்பு நிகழ்ச்சி: ரத்ததானம் வழங்கிய காவலர்கள் மற்றும் குடும்பத்தினர்!

காவலர் நாளை முன்னிட்டு சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை துணை ஆணையர் அலுவலக கலந்தாய்வு கூட்டத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம் முகாமில், காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர் என இருநூறுக்கு மேற்பட்டோர் ரத்ததானம்…

தமிழக அரசு சார்பில் செப்.13ல் இளையராஜாவுக்கு பாராட்டு விழா!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் செப்.13ஆம் தேதி சென்னையி; பாராட்டு விழா நடைபெறுகிறது. இவ் விழாவில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர். லண்டனில் நடைபெற்ற சிம்பொனி இசைக் கச்சேரிக்கு…

தஞ்சாவூர் உள்பட 4 இடங்களில் பாஜக மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பரப்புரை பயணம், மாநாடு போன்ற நிகழ்ச்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணிக்கு வலுசேர்க்கும்…

திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது!

பேருந்தில் பயணம் செய்யும்போது பெண்ணின் 4 பவுன் நகையைத் திருடிய திமுகவைச் சேர்ந்த பெண் ஊராட்சிமனறத் தலைவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் பேருந்தில் பயணம் செய்தபோது அவரது 4 பவுன் நகை…

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை கண்டெடுத்த கிளாரா என்ற தூய்மைப் பணியாளர் அதை நேர்மையாக காவல்துறையில் ஒப்படைத்ததற்கு, பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ‘எளியவர்கள் எப்போதும் நேர்மையின் பக்கம்தான் என்பதற்கு தங்கை கிளாரா மற்றுமோர்…