Browsing Tag

arrested

ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: பாஜகவினர் கைது

கோவை வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலைக் கண்டித்தும், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் டி.பி.ஆரை சரிவரத் தயார் செய்யாததைக் கண்டித்தும்,…

அனில் அம்பானியின் உதவியாளர் கைது!

தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில்…

6ஆம் வகுப்பு மாணவிக்கு அரிவாள் வெட்டு: அத்தை கைது!

குடும்பத் தகராறில் 13 வயதேயான, 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை அரிவாளால் வெட்டிய அத்தையை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். கும்பகோணம் ஆனைக்காரன் பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜாமணி. இவரது மனைவி லட்சுமி வெளிநாட்டில் வேலை பார்த்து…

வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது!

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் இன்று (செப்.30) அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27 இரவு நடைபெற்ற தவெக பிரசார…

சக பெண் ஊழியர்களை செல்போனில் ஆபாச படமெடுத்த மின் வாரிய ஊழியர் கைது!

சக பெண் ஊழியர்களை கழிவறையில் செல்போனில் ஆபாசமாக படமெடுத்த மின் வாரிய ஊழியரை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் வாரிய கோட்ட அலுவலகத்தில் இளநிலை கணக்கராகப் பணிபுரியும் 24 வயது பெண், நேற்று வழக்கம்போல் அலுவலக வளாகத்தில்…

வருமானத்துக்கு அதிகமாக ரூ2 கோடி சொத்து: பெண் அதிகாரி கைது!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த பெண் அதிகாரி ஒருவரை லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. அசாம் மாநில கோலாகட்…

பேரீச்சம் பழத்தில் கஞ்சா: சிறையில் இருக்கும் மகனுக்கு கொடுக்க முயன்ற தாய் கைது!

பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவல் கைதியாக இருக்கும் வினோத் என்பவருக்கு பேரீச்சம் பழங்களில் சிலவற்றில் கொட்டைகளை நீக்கி, அதற்குப் பதிலாக கஞ்சாவை வைத்து கொடுக்க முயன்ற அவரது தாயை போலீஸார் கைது செய்துள்ளனர். நெல்லை…

காஞ்சிபுரம் டிஎஸ்பியை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது தொடர்பான மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஎஸ்பி சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன் அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கும் உயர்நீதிமன்றம்…

திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது!

பேருந்தில் பயணம் செய்யும்போது பெண்ணின் 4 பவுன் நகையைத் திருடிய திமுகவைச் சேர்ந்த பெண் ஊராட்சிமனறத் தலைவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் பேருந்தில் பயணம் செய்தபோது அவரது 4 பவுன் நகை…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த DRDO மேலாளர் கைது!

பாகிஸ்தானின் இராணுவ உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்த DRDO மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மைய  ஒப்பந்த மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்சால்மர் சந்தன் பீல்ட் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகேயுள்ள மத்திய…