புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர் மீது வழக்கு!

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் நெரிசிலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்ய்பட்டுள்ளது.

அவர் மீது மட்டுமின்றி, இணைச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Comments are closed.