Browsing Tag

FIR registered

ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து!

எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக தவெக தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41…

தலித் மாணவனின் ட்ரவுசருக்குள் தேளை விட்டு சித்ரவதை செய்த ஆசிரியர்கள்!

அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் கடந்த ஓராண்டாக அடித்து துன்புறுத்தி வந்ததோடு, அம் மாணவனின் ட்ரவுசருக்குள் தேளை விட்டு சித்ரவதை செய்துள்ளனர். இதை வெளியில் சொன்னால்…

புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர் மீது வழக்கு!

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் நெரிசிலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்ய்பட்டுள்ளது. அவர் மீது மட்டுமின்றி, இணைச் செயலாளர்…

பொதுச் சொத்து சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக நாகையில் தவெகவினர் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டத்தில் புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சொந்தமான ஆரோக்கிய மாதா…

தவெகவைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது திமுக : விஜய்

ஆளும் திமுக அரசு, தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என தவெக தலைவர் விஜய் விமரிசித்துள்ளார். திருச்சியில் செப்டம்பர் 13-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்கு திருச்சி மாநகரக்…