Browsing Tag

Thanjavur

ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்ட இதயம்…

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் தானமாக பெறப்பட்டு, தஞ்சாவூரில் இருந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மகாராஷ்டிர இளைஞருக்கு பொருத்தப்பட்டது. உறுப்பு மாற்று சிகிச்சைக்காக நகரின் மையப் பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்படுவது…

மாணவருக்கு பாலியல் வன்கொடுமை: 4 மாணவர்கள் ‘போக்ஸோ’வில் கைது

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் உள்ள விளையாட்டு விடுதியில் மாணவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சக மாணவர்கள் 4 பேர் ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ் விளையாட்டு விடுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி…

உங்களை ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது?: 32 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் பணி நியமன முறைகேடு புகார் தொடர்பாக நடைபெற்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் குழு விசாரணை முடிவில் அளித்த அறிக்கையின் அடிப்படையில், ‘உங்களை ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது?’ என விளக்கம் கேட்டு முறைகேடாக பணி…

லஞ்ச ஒழிப்புத்துறை வளையத்தில் தஞ்சை வட்டாட்சியர்!

மனு வரப்பெற்ற மூன்றே நாளில் சுமார் 2.42 ஏக்கர் அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ‘தாரை வார்த்த’ தஞ்சாவூர் வட்டாட்சியரின் நடவடிக்கையின் பின்னணி குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் வட்டம்…

தமிழகத்தில் மதியம் 1 மணிவரை கனமழை தொடரும்!

தமிழகத்தில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு…

தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த பக்தரகள்!

தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பக்தர்கள் அதிகாலை முதலே கோயில்களுக்குச் சென்று நீண்ட வரிசைகளில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, உலக பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…

போட்டித் தேர்வர்களுக்கு மாவட்ட நூலகத்தில் புதிய கட்டடம் திறப்பு!

போட்டித் தேர்வர்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. மக்களவை தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள இப் புதிய கட்டடத்தை தமிழக அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,…

6 ஆண்டுகள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத லஞ்ச ஒழிப்புத்துறை!

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு நியமனம் செய்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றப்பத்திரிகை…

பிரபல பள்ளி அருகே புதரில் பதுங்கியிருந்த 6 அடி நீள பாம்பு!

பிரபல  பள்ளி அருகே புதரில் வயிற்றில் முட்டைகளுடன் பதுங்கியிருந்த 6 அடி நீள சாரைப் பாம்பை அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் மீட்டனர்  . தஞ்சாவூர் அருகேயுள்ள வல்லம் அடைக்கல மாதா கல்லூரி…

தஞ்சாவூர் உள்பட 4 இடங்களில் பாஜக மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பரப்புரை பயணம், மாநாடு போன்ற நிகழ்ச்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணிக்கு வலுசேர்க்கும்…