Browsing Tag

Chennai

அடையாறு ஆற்றில் தூர்வாரும் பணி: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியான சீனிவாசபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து…

தமிழகத்தில் மதியம் 1 மணிவரை கனமழை தொடரும்!

தமிழகத்தில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு…

தீபாவளி வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

சென்னை போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து கூறினார். ரசிகர்கள் உள்பட அனைவரும் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்வதாக ரஜினிகாந்த்…

தமிழகத்தில் போக்சோ குற்றங்கள் 60% உயர்வு: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் 60 சதவீதம் உயர்ந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற சுற்றுப் பயணத்தின் ஒருபகுதியாக சென்னை தங்கசாலை தெருவில்…

ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியும் திமுக எம்.பி.யான கனிமொழியின் தாயருமான ராசாத்தி அம்மையார் உடல நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது மகளும், மக்களவை உறுப்பினருமான கனிமொழியுடன் மயிலாப்பூர் சிஐடி…

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் ‘செருப்படி’ கேள்வி!

சாதாரண மக்கள் மீதான வழக்கை ‘வந்தே பாரத்’ ரயில் வேகத்தில் விசாரிக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸார், முன்னாள் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான வழக்குகளை மட்டும் மெதுவாக விசாரிப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக…

நடுவானில் உடைந்த விமானத்தின் கண்ணாடி!

மதுரையில் இருந்து இன்று (அக்.11) காலை சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் கண்ணாடி நடுவானில் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, விமானத்தில் பயணித்த 76 பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். மதுரையில் இருந்து இன்று காலை சென்னை…

இமயமலையில் இருந்து டாக்டர் ராமதாஸிடம் நலம் விசாரித்த ரஜினி!

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை இமயமலையில் ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரித்தார். பாமக…

வண்டலூர் பூங்காவில் இருந்து சிங்கம் திடீர் மாயம்!

சென்னை வண்டலூர் பூங்காவில் சஃபாரி பகுதியிலிருந்த 5 வயது ஆண் சிங்கம் திடீரென காணவில்லை. மாயமான ‘ஷெரியார்’ என்ற அச் சிங்கத்தைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பூங்கா நிர்வாம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வண்டலூர் அறிஞர்…

டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு இதே மருத்துவமனையில் ராமதாஸ{க்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில்,…