Browsing Tag

TVK

பொதுச் சொத்து சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக நாகையில் தவெகவினர் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டத்தில் புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சொந்தமான ஆரோக்கிய மாதா…

நாகையில் விஜய் பிரசாரம்: மின் விநியோகம் நிறுத்தம்!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தை முன்னிட்டு, நாகப்பட்டினத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தவெக தலைவர், நடிகர் விஜய் நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் மக்களை சந்தித்து…

திமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர்: விஜய்

திமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில், எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த…

விஜய் திருச்சியில் செப்.13 பிரசாரம் தொடங்க காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13ஆம் தேதியன்று திருச்சி மரக்கடை பகுதியில் இருந்து பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழக முழுவதும் பிரசாரம் செய்வதற்காக செப்.13ஆம் தேதி தனது சுற்றுப் பயணத்தை…

தவெகவைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது திமுக : விஜய்

ஆளும் திமுக அரசு, தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என தவெக தலைவர் விஜய் விமரிசித்துள்ளார். திருச்சியில் செப்டம்பர் 13-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்கு திருச்சி மாநகரக்…

கச்சத்தீவு விவகாரம்: விஜய்க்கு இலங்கை அமைச்சர் பதிலடி!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக மத்திய அரசு கச்சத்தீவை மீட்டுக் கொடுக்க வேண்டும் என மதுரையில் ஆக.21ஆம் தேதி நடைபெற்ற தவெக 2வது மாநில மாநாட்டில்…

தவெகவின் புதிய பாடல் இன்று வெளியீடு!

மதுரையில் இன்று மாலை நடைபெறும் த.வெ.க.வின் 2-வது மாநில மாநாட்டில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்ற தீமில் அக்கட்சியின் புதிய பாடல் வெளியிடப்படுகிறது. த.வெ.க கொடிப்பாடலுக்கு இசையமைத்த தமன், மாநாட்டு பாடலுக்கும் இசையமைத்துள்ளார்.…

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் : விஜய்

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.21ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தவெக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.…

தவெக மாநாடு ஆக.21ஆம் தேதிக்கு மாற்றம்: விஜய் அறிவிப்பு

மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தவெகவின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ஆம் தேதி…