Browsing Tag

tamil Nadu

இந்தியா அனைவருக்கும் சொந்தமானது: முதல்வர் ஸ்டாலின்

இந்தியா அனைவருக்கும் சொந்தமானது, ஒரு குறிப்பிட்ட கலாசாரம், சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று அரசியலமைப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சமூக வலைத்தளத்தில்…

எஸ்ஐஆர் பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை அதிமுகவினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக…

எஸ்ஐஆர் பணிக்கு கால நீட்டிப்பு வழங்கப்படாது

வாக்குச் சாவடி அலுவலர்கள் வழங்கிய கணக்கெடுப்பு படிவங்களை, பூர்த்தி செய்து விரைவாக ஒப்படைக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் கேட்டுக் கொண்டுள்ளார். எக் காரணத்தைக் கொண்டும், கணக்கெடுப்பு பணிக்கு கால நீட்டிப்பு…

பிரதமர் மோடியை திட்டமிட்டு புறக்கணிக்கும் முதல்வர் ஸ்டாலின்

தமிழக வருகையின்போது பிரதமர் மோடியை வரவேற்க செல்லாமல் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு புறப்பணிப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களுக்கு அண்ணாமலை அளித்த பேட்டி: பிரதமர்…

நான் போலி ஆசிரியர் அல்ல…

அரசு பளிளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் ‘நான் போலி ஆசிரியர் அல்ல’ என்பதை அடுத்த மாதத்துக்குள் நிரூபிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும்…

குப்பை வண்டியில் உணவு விநியோகம்!

தூய்மைப் பணிகளை மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் கொண்டு வந்து விநியோகம் செய்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை…

பிகார் தேர்தல் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும்

பிகார் தேர்தல் அப்படியே தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும் என்றும், நிதிஷ்குமாரைப் போல தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்று முதல்வராக வருவார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில்…

ஸ்மார்ட் மீட்டர் ஊழல் – பொதுநல வழக்கு போடப்படும்: இபிஎஸ்

ரூ 30,000 கோடிக்கு ஸ்மார்ட் மீட்டர் வைப்பதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற இருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். முழுமையான டெண்டர் விவரங்கள் வெளியான பிறகு இதைத் தடுக்க அதிமுக சார்பில் பொதுநல வழக்கு…

கூட்டணிக்காக எல்லாவற்றையும் இழக்க முடியாது: கே.எஸ்.அழகிரி

கூட்டணி என்ற பெயரில் எல்லவாற்றையும் இழந்துவிட முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அவர்…

காங்.கூட்டணியில் இருந்தபோது நடைபெற்ற எஸ்ஐஆர்-ஐ ஏன் எதிர்க்கவில்லை? திமுகவுக்கு நிர்மலா சீதாராமன்…

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கையால் யாருடைய வாக்குரிமையும் பறிபோகாது என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணியில் மத்திய அரசோடு திமுக இணக்கமாக இருந்தபோது நடைபெற்ற…