ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: அடுத்த மாதம் இறுதி விசாரணை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்றுவரும் வழக்கில் அடுத்த மாதம் இறுதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக…