Browsing Tag

actor Vijay

நாகையில் விஜய் பிரசாரம்: மின் விநியோகம் நிறுத்தம்!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தை முன்னிட்டு, நாகப்பட்டினத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தவெக தலைவர், நடிகர் விஜய் நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் மக்களை சந்தித்து…

தவெக உருவாக்கியிருக்கும் தன்னெழுச்சி திமுகவை கதற வைத்துள்ளது: விஜய்

தவெக உருவாக்கியிருக்கும் தன்னெழுச்சி திமுகவை கதற வைத்துள்ளது என்றும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முப்பெரும் விழா என்கிற கடிதம் வாயிலாக கதறலை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தமிழக வெற்றிக் கழகத் தவைலர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

உலகளவில் சாதனை படைத்த விஜய்யின் விமானம்!

சென்னையில் இருந்து திருச்சி சென்ற தவெக தலைவர் விஜய்யின் விமானம் ஒரே நேரத்தில் அதிக அளவில் ‘ட்ராக்’ செய்யப்பட்டு உலக அளவில் சாதனை புரிந்துள்ளது. தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை திருச்சியில் இருந்து சனிக்கிழமை (செப்.13)…

திமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர்: விஜய்

திமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில், எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த…

தவெகவைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது திமுக : விஜய்

ஆளும் திமுக அரசு, தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என தவெக தலைவர் விஜய் விமரிசித்துள்ளார். திருச்சியில் செப்டம்பர் 13-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்கு திருச்சி மாநகரக்…

ஸ்டாலினை வார்த்தைக்கு வார்த்தை ‘அங்கிள்’ எனக் குறிப்பிட்ட விஜய்!

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை வார்த்தைக்கு வார்த்தை ‘அங்கிள்’ எனக் குறிப்பிட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,  பெண்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மீனவர்கள் என பல தரப்பினரையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றுவதாக…

தவெகவின் புதிய பாடல் இன்று வெளியீடு!

மதுரையில் இன்று மாலை நடைபெறும் த.வெ.க.வின் 2-வது மாநில மாநாட்டில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்ற தீமில் அக்கட்சியின் புதிய பாடல் வெளியிடப்படுகிறது. த.வெ.க கொடிப்பாடலுக்கு இசையமைத்த தமன், மாநாட்டு பாடலுக்கும் இசையமைத்துள்ளார்.…

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் : விஜய்

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.21ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தவெக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.…

தமிழகத்தில் நடப்பது மக்களாட்சி அல்ல, கொடுங்கோலாட்சி : விஜய் கடும் தாக்கு!

தங்களது உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய். இதுகுறித்து இன்று…

தவெக மாநாடு ஆக.21ஆம் தேதிக்கு மாற்றம்: விஜய் அறிவிப்பு

மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தவெகவின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ஆம் தேதி…