Browsing Category
General
வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் : ஸ்டாலின்
வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழர்களின் தொன்மையை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட பொருநை…
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையெனில்…
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision) பணிக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
https:/electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில்…
காந்தி பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை: கமல்ஹாசன்
காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை, மாநில அரசின் மீது சுமை கூடுவதை கவனிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்துக்கு…
உறுப்பு தானம் மூலம் 4 பேருக்கு வாழ்வளித்த மூளைச்சாவடைந்த பெண்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த தேவமனோகரி என்ற 64 வயது பெண் விபத்தில் மூளைச்சாவடைந்த நிலையில், அவரது உறுப்புகள் தானமாக வழங்கப்பட்;டன. அதன் மூலம் 4 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றனர்.
தேவமனோகரி டிசம்பர் 13ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு…
புயலில் சரிந்து விழுந்து உடைந்த சுதந்திர தேவி சிலை
பிரேசில் நாட்டில் நிறுவப்பட்டிருந்த சுதந்திர தேவி சிலை, புயல் காற்றால் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பிரேசில் குவாய்பா நகரில் உள்ள தனியார் வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு 11…
திமுக மட்டும் கூட்டம் நடத்தியது எப்படி?: அதிமுக எம்.பி. தம்பிதுரை கேள்வி
அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு உண்டான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்படாத நிலையில், திருவண்ணாமலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு திமுகவிற்கு மட்டும் அனுமதி எப்படி கிடைத்தது என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கேள்வி…
பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறை
தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…
ராணுவ அகாடமியில் பயிற்சிபெற்ற முதல் பெண் அதிகாரி
இந்திய ராணுவ அகாடமியின் 93 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பெண் அதிகாரி ஒருவர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் செயல்பட்டுவரும் இந்திய ராணுவ அகாடமி 1932ல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது.…
தமிழக தேர்தல்: பாஜக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்!
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத்; தேர்தலையொட்டி மத்திய அமைச்சர்கள் 3 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.…
மண்ணைக் கவ்விய கம்யூனிஸ்டுகள்!
கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து இடதுசாரிகளின் வசமிருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் 110 வார்டுகள் உள்ள நிலையில், பாஜக கூட்டணி 50 இடங்களில் வென்றுள்ளது.…