Browsing Tag

young woman

காரில் இளம்பெண் கடத்தல்? கோவையில் மீண்டும் பரபரப்பு!

கோவையில் இருகூர் தீபம் நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது. கோவை இருகூர் தீபம் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த பெண்ணை நேற்று மாலை வெள்ளை நிற காரில் வந்த சிலர், வலுக்கட்டாயமாக…

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான காவலர்கள் ‘டிஸ்மிஸ்’!

ஆந்திர மாநில இளம்பெண்ணை கொடூரமாக கூட்டுப் பாலியல வன்கொடுமை செய்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இருவரும் தற்போது காவல்துறையில் இருந்து நிரந்தர பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்யப்பட்டுள்ளனர்.…

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இளம்பெண் : 7 பேர் கைது!

துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்ட  இளம்பெண்ணை மீட்டு, இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேசம் மந்த்சௌர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று கர்பா (Garba) நடனப் பயிற்சியில்…

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: ‘ஏட்டையா’ கைது!

தனது நண்பருடன் நள்ளிரவில் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை, ரௌடியுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தலைமைக் காவலரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் தொழிற்பேட்டையை அடுத்த சனப்பிரட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயது…

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்!

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு, அப்…