Browsing Tag

voters list

தமிழ் நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்: தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை தி.நகர் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த சுமார்13,000 பேரின் பெயர்கள் வாக்காளர்…

‘ஐயா, நாங்கள் உயிரோடு இருக்கிறோம்’: நேரில் வந்து புகார் அளித்த வாக்காளர்கள்!

பிகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இறந்துவிட்டதாகக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோரையா (Dhoraiya) தொகுதியைச் சேர்ந்த 5 வாக்காளர்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகத்துக்கு நேரில் வந்து ‘நாங்கள் உயிரோடு…

‘இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!

தேர்தல் ஆணையத்தால் ‘இறந்தவர்கள்’ எனக்கூறி பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியதுடன், ‘இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்தமைக்கு தேர்தல் ஆணையத்துக்கு…

எனக்கே தெரியாமல் எனது வீட்டில் 9 போலி வாக்காளர்கள் : பெண் புகார்

கடந்த மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தேர்தல் ஆணைய உதவியுடன் ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக சில நாள்களுக்கு முன் குற்றஞ்சாட்டிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக வாக்காளர் பட்டியலில் முறைகேட நடைபெற்றதாக…