வைகை ஆற்றில் வீசப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி!
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் வீசப்பட்டு மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்…