ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியும் திமுக எம்.பி.யான கனிமொழியின் தாயருமான ராசாத்தி அம்மையார் உடல நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது மகளும், மக்களவை உறுப்பினருமான கனிமொழியுடன் மயிலாப்பூர் சிஐடி…