நடுக்கடலில் 14 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்!
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளது.
நாகப்பட்டனத்தில் இருந்து சென்ற 14 மீனவர்கள் நெடுந்தீவு…