Browsing Tag

tamil Nadu

விஜய் பாதுகாப்பில் குளறுபடி: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்க்கு…

முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்?: ராமதாஸ் கேள்வி!

கரூர் துயரச் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் எப்படி காரணமாக இருக்க முடியும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார். தைலாபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராமதாஸ் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். தவெக…

ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: 2 காவலர்கள் கைது!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை அவரது தாயின் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாக காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத் தார்கள்…

வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது!

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் இன்று (செப்.30) அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27 இரவு நடைபெற்ற தவெக பிரசார…

நடிகை ஹேமமாலினி தலைமையில் தமிழகம் வந்தடைந்த எம்.பி.க்கள் குழு!

கரூர் துயரச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) சார்பில் பிரபல நடிகை ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனையின்பேரில், பாஜக தலைமையிலான…

பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

தமிழக அரசின் முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசனின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை நேரில் அஞ்சலி செலுத்தினார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த பீலா வெங்கடேசன், சிகிச்சைப் பலனின்றி…

அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி!

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உடல் நலக்குறைவு காரணமாக கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

ஜிஎஸ்டி குறைப்பு இன்று முதல் அமல்!

அத்தியாவசிய பொருள்களுக்கான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு இன்று அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருள்களின் விலை குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…

‘உதயசூரியன்’ சின்னத்தில் தொடர்ந்து போட்டி: மனிதநேய மக்கள் கட்சியின் பதிவு ரத்து!

தமிழகத்தில் தனது சுயத்தை இழந்து திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தொடர்ந்து போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைவராக உள்ள மனித நேய மக்கள் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. கடந்த 3 தேர்தல்களில் தன்னுடைய சுயத்தை இழந்து…

ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் கைது!

காதல் விவகாரத்தில் மயிலாடுதுறை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி வைரமுத்து என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே…