துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இளம்பெண் : 7 பேர் கைது!
துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண்ணை மீட்டு, இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம் மந்த்சௌர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று கர்பா (Garba) நடனப் பயிற்சியில்…