தவெக மாநாடு ஆக.21ஆம் தேதிக்கு மாற்றம்: விஜய் அறிவிப்பு
மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தவெகவின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ஆம் தேதி…