‘ஏர்போர்ட்’ மூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் டிஜிபி அலுவலகம் அருகே தாக்கப்பட்ட புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 7ஆம் தேதியன்று டிஜிபி அலுவலக வாசல் அருகே போலீஸார்…