மகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர், அவரது 16 வயது…