Browsing Tag

Naam Tamizhar Katchi

திருத்தணியில் நாளை மரங்களோடு பேசுகிறார் சீமான்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருத்தணி அருகேயுள்ள அருங்குளம் கூட்டு சாலையில் நாளை (ஆக.30) காலை 10 மணிக்கு மரங்களுடன் பேசுகிறார். அங்குள்ள மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் ‘மரங்களோடு பேசுவோம், மக்களுக்காக பேசுவோம்’…

ஜாதியும் மதமும் தான் இங்கு அரசியலை தீர்மானிக்கிறது : சீமான்

ஜாதியும், மதமும் தான் இங்கு அரசியலை தீர்மானிக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, நெல்லை இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டது குறித்து…