Browsing Tag

Mayiladuthurai

ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் கைது!

காதல் விவகாரத்தில் மயிலாடுதுறை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி வைரமுத்து என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே…

காதல் விவகாரத்தில் ஆணவ கொலை செய்யப்பட்ட இளைஞர்!

இளைஞர் ஒருவரை, காதல் விவகாரத்தில், அவரது காதலியின் குடும்பத்தினர் ஆணவ கொலை செய்துள்ள சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட இளைஞர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் ஒன்றியச் செயலாளர் என்பது…

கடல் மட்டம் உயர்வால் டெல்டா மாவட்டங்களுக்கு ஆபத்து!

கடல் மட்டம் உயர்வதால் தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்…

மயிலாடுதுறை எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு!

தில்லியில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை மக்களவை தொகுதி உறுப்பினர் (எம்.பி) சுதாவின் 4.5 பவுன் தங்கச் சங்கிலியை ஸ்கூட்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பறித்துச் சென்றுவிட்டார்.…