Browsing Tag

maths teacher

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: 52 வயது ஆசிரியர் கைது

பிளஸ்-2 மாணவியை அடிக்கடி தனது காரில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக தனியார்  பள்ளி கணித ஆசிரயரை கீரனூர் அனைத்து காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தனியார் பள்ளியில்…