தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை: ராகுல் எச்சரிக்கை!
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குத் திருட்டில் ஈடுபட்ட மூன்று தேர்தல் ஆணையர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள்…