6ஆம் வகுப்பு மாணவிக்கு அரிவாள் வெட்டு: அத்தை கைது!
குடும்பத் தகராறில் 13 வயதேயான, 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை அரிவாளால் வெட்டிய அத்தையை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கும்பகோணம் ஆனைக்காரன் பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜாமணி. இவரது மனைவி லட்சுமி வெளிநாட்டில் வேலை பார்த்து…