மாலி நாட்டில் 5 இந்தியர்கள் கடத்தல்: பயங்கரவாதிகள் அட்டூழியம்!
மாலி நாட்டில் தங்கி பணிபுரிந்துவந்த இந்தியர்கள் 5 பேரை பயங்கரவாத கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள கோப்ரி பகுதியில் இயங்கிவரும் ஒரு…