காசாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என பெயர் சூட்டிய தந்தை!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற சண்டை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் அமைதி…