பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் ‘அதிரடி’ நடவடிக்கை!
பாமகவின் செயல் தலைவராக இருந்துவந்த அன்புமணி ராமதாஸ் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பி வைக்கப்பட்ட நோட்டீஸ{க்கு உரிய…