Browsing Tag

District Crime Branch

குற்றவாளியை காப்பாற்றும் காவல்துறை!

ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் குற்றஞ்சாட்டப்பட்ட குழந்தைகள் நலக்குழு முன்னாள் உறுப்பினர் இளையராஜா என்ற வழக்கறிஞரை என்ன காரணத்தினாலோ அரியலூர் மாவட்ட காவல்துறையினர் இன்னும் கைது…