Browsing Tag

co-producer

‘கூலி’ பட வில்லன் சௌபின் ஷாஹிர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை!

பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டபட்டுள்ளதைத் தொடர்ந்து, ‘கூலி’ திரைப்பட வில்லன் சௌபின் ஷாஹிர் துபாய் செல்ல கொச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் வசூல் ஈட்டிய மலையாள படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’.…