Browsing Tag

Chennai

காந்தி பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை: கமல்ஹாசன்

காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை, மாநில அரசின் மீது சுமை கூடுவதை கவனிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்துக்கு…

கூட்டணி முடிவுகள்… இபிஎஸ்-க்கு முழு அதிகாரம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி…

அறிவுச்சூரியன் அம்பேத்கர்

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச் சூரியன்தான் அம்பேத்கர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை அம்பேத்கரின் 70ஆவது நினைவு நாளையொட்டி,…

சென்னையில் இருந்து வழக்கம்போல் விமானங்கள் இயக்கம்!

டிட்வா புயலின் வேகம் குறைந்ததையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் இன்று (நவ.30) வழக்கம்போல் இயக்கப்படுகிறது. புயல் நவ.30 (ஞாயிற்றுக்கிழமை) காலை கரையைக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து…

நடிகர் சிவக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சிவக்குமாருக்கு தமிழ்நாடு இயல், இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவக்குமாருக்கு…

எஸ்ஐஆர் பதிவால் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கைதான கொலையாளி!

எண்ணூரில் நடைபெற்ற கொலை வழக்கில் 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்த கொலயாளியை எஸ்ஐஆர் படிவத்தை வைத்து அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை எண்ணூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரபீக் (57). இவரது மனைவி ரசூல்…

கோவில் நிதியை தவறாக பயன்படுத்தினால்… அறநிலையத்துறை எச்சரிக்கை

சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட செலவினங்களுக்கு மட்டுமே கோவில் நிதியை பயன்படுத்த வேண்டும். மீறினால், நடவடிக்கை எடுக்கப்படம் என அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்து சமய…

16 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு!

கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வந்த 16 குழந்தைத் தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். கோயம்பேடு காய்கனி, பூக்கள், பழம் மற்றும் உணவு தானியம் விற்பனை சந்தையில் குழந்தை தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் மேற்கொண்ட திடீர்…

ராகுல் காந்திக்கு நான் மூத்த அண்ணன்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தான் மூத்த அண்ணன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் இன்று காலை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர்…

தமிழ் நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்: தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை தி.நகர் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த சுமார்13,000 பேரின் பெயர்கள் வாக்காளர்…