தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் : விஜய்
தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.21ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தவெக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.…