Browsing Tag

alleged that state government deceived the farmers

நெல் கொள்முதலில் தவறான தகவல் கூறி ஏமாற்றும் தமிழக அரசு: இபிஎஸ் குற்றச்சாட்டு!

நெல் கொள்முதல் விவகாரத்தில் தமிழக அரசு தவறான தகவலைக் கூறி விவசாயிகளை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்டா விவசாயிகளுக்கு இத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாகதான் போனது…