Browsing Tag

admk

எஸ்ஐஆர் பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை அதிமுகவினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக…

பிகார் தேர்தல் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும்

பிகார் தேர்தல் அப்படியே தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும் என்றும், நிதிஷ்குமாரைப் போல தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்று முதல்வராக வருவார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில்…

திமுக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: எடப்பாடி பழனிசாமி!

மக்களுக்கு துரோகம் செய்யும் திமுக ஆட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ‘இண்டி’…

இபிஎஸ்தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர்: உதயநிதி ஸ்டாலின்!

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய உதயநிதி கூறியதாவது: அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு…

பணமதிப்பிழப்பு சமயத்தில் ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா! சிபிஐ வழக்குப் பதிவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பண மதிப்பிழப்பு சமயத்தில், பழைய நோட்டுகள் மூலம் ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அச் சர்க்கரை ஆலையின் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து முதல்…

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

அதிமுக பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது…

ஆக.11 முதல் இபிஎஸ் 3ஆம் கட்ட சுற்றுப்பயணம்

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தனது சுற்றுப்பயணத்தின் 3ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே பழனிசாமி ஆகஸ்ட் 11ஆம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்குகிறார். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,…