தமிழகத்தில் ஆக.28வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும்!
தமிழகத்தில் இன்று (ஆக.25) முதல் ஆக.28 வரை வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஆக.25) முதல் ஆக.28 வரை…