ஊருக்காக உழைத்தவருக்கு ஊர் மக்கள் இறுதி மரியாதை!
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் செவ்வாய்க்கிழமையன்று இறந்த பாண்டியன் என்ற 60 வயது நபருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து அவரது இறுதி ஊர்வல செலவுகளை ஏற்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம்…