Browsing Tag

Vijay

திமுகதான் பாஜகவின் முதல் அடிமை: தவெக விஜய்

திமுகதான் பாஜகவின் முதல் அடிமை என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குறைந்தபட்ச செயல்திட்டம் என்றெல்லாம் மக்களைக் குழப்பி 1999 முதல் 2003 வரை தாங்கள்…

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் இருந்துவந்த சரவணன்,…

செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தபோது அவருக்கும் அக் கட்சித் தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்…

தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கே.ஏ.செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தனது கோபிசெட்டிபாளையம் சட்டப்பபேரவை உறுப்பினர் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார். அதைத்…