குடியரசு துணைத் தலைவராக இன்று பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்!
நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் (67) இன்று பதவி ஏற்கிறார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.…