Browsing Tag

Vellore

திமுக எம்.பி.யை கண்டித்த நீதிபதி!

தேர்தலில் பணப் பட்டுவாடா தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக இருபதுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் புடைசூழ வந்த வேலூர் தொகுதி திமுக எம்.பி. கதிர் ஆனந்தை நீதிபதி கண்டித்தார். வேலூர் தொகுதி திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கடந்த 2019 மக்களவைத்…

தனியார் டிவி சேனல் ஒளிப்பதிவாளர் கொலை: கஞ்சா வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

தனியார் தொலைக்காட்சி சேனல் ஒளிப்பதிவாளரை கொலை செய்த கஞ்சா வியாபாரிக்கு  ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேலூர் கொசப்பேட்டை எஸ்எஸ்கே மானியம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (35). தனியார் தொலைக்காட்சி சேனல்…

தடுப்பூசி போடப்பட்ட 2 வயதுக் குழந்தை மரணம்!

தடுப்பூசி போடப்பட்டதால் 2 வயதுக் குழந்தை இறந்ததாகக் கூறி, நீதி கேட்டு அக்குழந்தையின் உறவினர்கள் திருப்பத்தூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர், வாணியம்பாடியை அடுத்த பெருமாள்பேட்டை ஊசித்தோப்பு பகுதியைச் சேர்ந்த…

துப்பாக்கி ஏந்திய காவலர் வேடத்தில் விநாயகர்!

காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், வேலூர் தொரப்பாடி பாலாஜி நகர் இளைஞர்கள் காவல் நிலையம்போல வடிவமைத்து, அதில் விநாயகரே ஏட்டையா வடிவத்தில் அமர்ந்து இருப்பதுபோல வித்தியாசமான முறையில் சிலைகள் அமைத்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடி…

‘பூமராங்’ ஆன ஆம்புலன்ஸ் வியூகம்: குட்டு வெளிப்பட்டதில் திமுகவினர் அதிர்ச்சி!

‘மக்களை காப்போம், தமிழத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தோடு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் (ஆக.18) இரவு வேலூர் புறநகர் மாவட்டத்துக்குட்பட்ட அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே மக்கள்…