Browsing Tag

Valliyur

கருணாநிதி சிலை அமைக்க கோரிய தமிழக அரசின் மனு: தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

 முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சிலை அமைக்க அனுமதி கேட்டு தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வள்ளியூரில் காய்-கனி சந்தை நுழைவாயில் அருகே, கருணாநிதியின் வெண்கல சிலை…