பாலஸ்தீன அதிபர் ஐநா சபையில் உரையாற்ற இந்தியா ஆதரவு!
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா.சபை பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்துள்ளன.
193 ஐ.நா.உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கெனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.
இந்நிலையில், பாலஸ்தீன அதிபர்…