விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு இன்று (அக்.9) அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று…