விஜய்க்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!
பிரசார பயணத்தை தொடங்க தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்கு அக்கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காலை 10.30 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மரக்கடை…