ரூ.10,000 லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ உள்பட இருவர் கைது
விபத்து வழக்கில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ உள்பட இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த தாராட்சி கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார், செப்டம்பர் 14ஆம் தேதி தொம்பரம்பேடு பகுதியில்…