Browsing Tag

Tirunelveli

இளைஞர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற எஸ்.ஐ!

இளைஞர் ஒருவரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியதுடன், அதை தட்டிக்கேட்ட இளஞர் மீது காரை ஏற்ற முயற்சித்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளார் காந்திராஜன் என்ற நெல்லை மாநகர காவல்துறை போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர். நெல்லை…

பேரீச்சம் பழத்தில் கஞ்சா: சிறையில் இருக்கும் மகனுக்கு கொடுக்க முயன்ற தாய் கைது!

பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவல் கைதியாக இருக்கும் வினோத் என்பவருக்கு பேரீச்சம் பழங்களில் சிலவற்றில் கொட்டைகளை நீக்கி, அதற்குப் பதிலாக கஞ்சாவை வைத்து கொடுக்க முயன்ற அவரது தாயை போலீஸார் கைது செய்துள்ளனர். நெல்லை…

எம்ஜிஆரைவிட ஸ்டாலினுக்கு மகளிர் ஆதரவு பெருகி வருகிறது!

புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு இருந்த மகளி;ர் ஆதரவை எல்லாம் தாண்டி, இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நெல்லையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தவெக தலைவர்…

புத்தகப் பையில் கத்தியுடன் பள்ளிக்கு வந்த 9ஆம் வகுப்பு மாணவர்!

அரசு உதவிபெறும் நேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது புத்தகப் பையில் கத்தி ஒன்றை மறைத்து வகுப்பறைக்கு கொண்டு வந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன் விளையில்…