Browsing Tag

Tiruchy

காவலர் குடியிருப்பில் இளைஞர் கொலை: அண்ணாமலை கண்டனம்!

திருச்சி பீமநகர் பகுதியில் காவலர் குடியிருப்பில் சிறப்பு எஸ்ஐ வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த இளைஞர் ஆயுதம் தாங்கிய கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் மதியம் 1 மணிவரை கனமழை தொடரும்!

தமிழகத்தில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு…

மகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர், அவரது 16 வயது…

பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலார்கள் உயிரிழப்பு!

திருச்சி அருகே பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பரிதாபமாக இறந்தனர். திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் அருகேயுள்ள கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ரவி…

உலகளவில் சாதனை படைத்த விஜய்யின் விமானம்!

சென்னையில் இருந்து திருச்சி சென்ற தவெக தலைவர் விஜய்யின் விமானம் ஒரே நேரத்தில் அதிக அளவில் ‘ட்ராக்’ செய்யப்பட்டு உலக அளவில் சாதனை புரிந்துள்ளது. தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை திருச்சியில் இருந்து சனிக்கிழமை (செப்.13)…

திமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர்: விஜய்

திமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில், எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த…

75கிலோ எடையுள்ள ‘ராட்சத கொழுக்கட்டை’ படையல்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிரசித்திபெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 75 கிலோ எடையுள்ள ‘ராட்சத கொழுக்கட்டை’ படைக்கப்பட்டது. பின்னர், அக் கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு நடை…