தவெகவின் புதிய பாடல் இன்று வெளியீடு!
மதுரையில் இன்று மாலை நடைபெறும் த.வெ.க.வின் 2-வது மாநில மாநாட்டில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்ற தீமில் அக்கட்சியின் புதிய பாடல் வெளியிடப்படுகிறது.
த.வெ.க கொடிப்பாடலுக்கு இசையமைத்த தமன், மாநாட்டு பாடலுக்கும் இசையமைத்துள்ளார்.…