ஆடி வெள்ளியை முன்னிட்டு பெண்கள் பங்கேற்ற கோ பூஜை!
ஆடி வெள்ளியை முன்னிட்டு சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் இன்று நடைபெற்ற கோ பூஜை மற்றும் சுமங்கலி பூஜையில் தம்மம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்;ந்த பெண்கள் பங்கேற்றனர்.…