Browsing Tag

tamil Nadu

கள்ள ஓட்டு போடமுடியாது என்பதால்தான் எஸ்ஐஆரை திமுக எதிர்க்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு!

கள்ள ஓட்டு போடமுடியாது என்பதால்தான் எஸ்ஐஆரை திமுக எதிர்க்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில்…

காவலர் குடியிருப்பில் இளைஞர் கொலை: அண்ணாமலை கண்டனம்!

திருச்சி பீமநகர் பகுதியில் காவலர் குடியிருப்பில் சிறப்பு எஸ்ஐ வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த இளைஞர் ஆயுதம் தாங்கிய கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

‘காமெடி கிங்’ ஆன விஜய்

எதிர்வரும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே மட்டும்தான் போட்டி என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் அக் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில்…

வாக்காளர் பட்டியல் ‘சிறப்பு தீவிர திருத்தப்பணி’ தொடங்கியது!

தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையல், 234 சட்டமன்ற தொகுதகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று (நவ.4) தொடங்கியது. முதல் கட்டமாக, இன்று (நவ.4) முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை…

பாரம்பரிய பலகாரங்கள் கண்காட்சி!

தீபாவளி பண்டிகையையொட்டி திருவையாறில் பாரம்பரிய பலகாரங்கள் கண்காட்சி நடைபெற்றது. வீடுகளில் பாரம்பரிய பலகாரங்கள் செய்வதை ஊக்குவிக்கவும், இதை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும் திருவையாறு சரஸ்வதி அம்பாள் அரசு உதவிபெறும்…

கரூர் சம்பவத்தில் விரைவில் திமுக அமைச்சர்கள் சிக்குவர்: நயினார் நாகேந்திரன்

கரூர் சம்பவத்தில் தொடர்புடைய திமுக அமைச்சர்கள் விரைவில் சிக்குவர் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில், தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார்…

கடைகளை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

வால்பறை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் மளிகை மற்றும் தேநீர்க் கடைகளை உடைத்து சேதப்படுத்தின. கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வால்பாறையை அடுத்துள்ள கூழாங்கல்…

நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம்: உயர்நீதிமன்றத்தில் மனு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ரௌடி நாகேந்திரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம் மனு இன்று மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக…

நயினார் நாகேந்திரன் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசாரத்திற்கு தமிழக காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கூட்டங்கள்…

கரூர் விவகாரத்தை திசை திருப்புகிறார் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கச்சத்தீவு பிரச்சினையை எழுப்பி, கரூர் விவகாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திசை திருப்புவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:…